Home Srilanka தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடித்த 38 சிங்கள மீனவர்கள் மக்களால் மடக்கிபிடிப்பு.

தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடித்த 38 சிங்கள மீனவர்கள் மக்களால் மடக்கிபிடிப்பு.

0

வெலிஓயா பகுதியை சேர்ந்த சிங்களவர்களினால் நீதிமன்ற கட்டளையை மீறி தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடித்த 38 பேர் மக்களால் மடக்கிபிடித்து ஒட்டுசுட்டான் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது; அதில் 4 பேர் தப்பி ஓட்டம்…!

“தண்ணிமுறிப்புகுளத்தில் நன்னீர் மீன்பிடிப்பதுக்கு நீதிமன்ற கட்டளைப்படி ஹிச்சராபுரம் நன்னீர் மீன்பிடி சங்கம், தண்ணிமுறிப்பு நன்னீர் மீன்பிடி சங்கம் ஆகிய இரண்டு சங்கங்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version