Saturday, December 28, 2024
HomeRecipesதக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்

தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்

மிகவும் வித்தியாசமான ரெசிபி. தக்காளியில் வைட்டமின் ஏ, மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைய உள்ளது. மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

தேவையான பொருட்கள்

 10 நிமிடம்

  1. பொடியாக நறுக்கிய தக்காளி 1/2 கப்
  2. துருவின தேங்காய் 3/4 கப்
  3. துருவின மாங்காய் 1 கப்
  4. உதிரியாக வடித்த சாதம் 4 கப்
  5. கீறின ப.மிளகாய் 3
  6. ம.தூள் 3/4 டீ ஸ்பூன்
  7. தனி மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  8. கல் உப்பு ருசிக்கு
  9. உடைத்த முந்திரி 12
  10. தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன்
  11. க.பருப்பு 3/4 ஸ்பூன்
  12. உ.பருப்பு 1/2 ஸ்பூன்
  13. சீரகம் 1 டீ ஸ்பூன்
  14. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  15. பெருங்காயத்தூள் 2 டீ ஸ்பூன்
  16. நெய் 2 ஸ்பூன்
  17. எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
  18. அலங்கரிக்க:- தக்காளி துண்டுகள், தேங்காய், மாங்காய், துருவல், முந்திரி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments