மிகவும் வித்தியாசமான ரெசிபி. தக்காளியில் வைட்டமின் ஏ, மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைய உள்ளது. மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள்
10 நிமிடம்
- பொடியாக நறுக்கிய தக்காளி 1/2 கப்
- துருவின தேங்காய் 3/4 கப்
- துருவின மாங்காய் 1 கப்
- உதிரியாக வடித்த சாதம் 4 கப்
- கீறின ப.மிளகாய் 3
- ம.தூள் 3/4 டீ ஸ்பூன்
- தனி மிளகாய் தூள் 2 ஸ்பூன்
- கல் உப்பு ருசிக்கு
- உடைத்த முந்திரி 12
- தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன்
- க.பருப்பு 3/4 ஸ்பூன்
- உ.பருப்பு 1/2 ஸ்பூன்
- சீரகம் 1 டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை 1 ஆர்க்கு
- பெருங்காயத்தூள் 2 டீ ஸ்பூன்
- நெய் 2 ஸ்பூன்
- எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
- அலங்கரிக்க:- தக்காளி துண்டுகள், தேங்காய், மாங்காய், துருவல், முந்திரி