Home Srilanka மாவீரன் பண்டார வன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றி நினைவு நாள்.

மாவீரன் பண்டார வன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றி நினைவு நாள்.

0

வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றிநாள் (25) நேற்று பல இடங்களிலும் நினைவுகூரப்பட்டுவருகின்றது.

பண்டாரவன்னியன் ஒரே வாள்வீச்சில் அறுபது வெள்ளையர்களை வீழ்த்தியதாகக் கூறப்படும் முல்லைத்தீவு – முள்ளியவளை, கற்பூரப் புல்வெளியில் பண்டாரவன்னியனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version