Home Srilanka 98 மாட்டுவண்டில் சோடிகள் கலந்து கொண்ட மாபெரும் சவாரி.

98 மாட்டுவண்டில் சோடிகள் கலந்து கொண்ட மாபெரும் சவாரி.

0

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் 10வது ஆண்டுநிறைவு விழாவை முன்னிட்டு நடாத்திவரும் பல்வேறுபட்ட நிகழ்வுகளின் வரிசையில் தங்கப்பதக்கத்தை பரிசாக கொண்ட மாபெரும் மாட்டுவண்டில் சவாரிப்போட்டி, ஞாயிற்றுக்கிழமை(20-08-2023) அராலி சவாரித்திடலில் நடைபெற்றது!

அண்மைக்காலங்களில் யாழில் நடைபெற்ற போட்டிகளில் அதிகூடிய மாட்டுவண்டில் சோடிகள் பங்குகொண்ட போட்டியாக 98 காளைச் சோடிகள் பங்கு கொண்டதுடன்யாழின் பலபாகங்களில் இருந்தும் இப்பாரம்பரிய விளையாட்டைக்காண்பதற்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர் திரண்டிருந்தனர்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version