யாழ்ப்பாணம் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் (21) ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (20) காலை கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு பக்திபூர்வமாக இடம்பெற்றது.
நாளை (21) நல்லூர் கந்தசுவாமி கொடியேற்றம், எதிர்வரும்
12ம் திகதி சப்பற திருவிழா, 13 ம் திகதி தேர்த்திருவிழா, 14ம் திகதி தீர்த்தம், 15ம் திகதி பூங்காவன திருவிழாவும் இடம்பெறவுள்ளது.