Home Cinema ராகுல் காந்திய கல்யாணம் பண்ணிக்க நான் ரெடி.. 

ராகுல் காந்திய கல்யாணம் பண்ணிக்க நான் ரெடி.. 

0

ராகுல் காந்தியை திருமணம் செய்வதற்கு சம்மதம், ஆனால் என பிரபல நடிகை கண்டிஷன் போட்டுள்ளார்.

பாலிவுட்டை சேர்ந்தவர் நடிகை ஷெர்லின் சோப்ரா. ஆடையின்றி புகைப்படங்களை பிரசுரிக்க அனுமதி கொடுத்த ஒரே நடிகை இவர்தான். இணையத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்ப்பது வழக்கம்.

சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நபர் ஒருவர் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா என்று கேட்கிறார்.

அதற்கு பதிலளித்த ஷெர்லின், ஆம். ,”எனக்கு ஒரே ஒரு நிபந்தனை உள்ளது. அதாவது, திருமணத்திற்குப் பிறகு, எனது குடும்பப்பெயர் சோப்ராவாகவே இருக்கும்” என்றார். இதனை பிரபல புகைப்படக் கலைஞரின் இன்ஸ்டாகிராம் பக்கமான Filmigyan பகிர்ந்துள்ளார்.

உடைகள் தொடங்கி பல சர்ச்சைகளில் சிக்கி தற்போது வரை லைம்லைட்டில் நீடித்து வருகிறார். முன்னதாக இவர் இயக்குநர் சஜித் கான் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version