இந்து விரோத தேச விரோத விஜய் டி.வி. ப்ராடக்ட் இவர். மேலும் தீவிர மோடி எதிர்ப்பாளர்.
இவனைப் போன்ற கெட்ட எண்ணம் பிடித்தவர்கள் பேட்டி கொடுக்கும் எதிர் சிந்தனையாளரை எப்படி சிக்க வைக்கலாம் எனத் தன்னோடு ஒத்த கருத்துள்ளவர்களுடன் கலந்தாலோசித்தே வருவார்கள்.
அதன்படி அண்ணாமலையை டிரேப் செய்ய இரண்டு விஷயங்களைச் செய்தார்.
அதில் ஒன்றாக
திடுதிப்பென ஓர் ஆட்டைக் கொண்டு வந்து நிறுத்தி அவரை ட்ரோல் பண்ணுவதாக நினைத்து அவரது கருத்தைக் கேட்டார்
ஆடு எங்களை வாழ வைத்த தெய்வம். அது தினசரி வணங்கத்தக்கது என்று சொல்லி அவன் மூஞ்சியில் சாணியை அடித்தார் மலை.
அடுத்து இரண்டாவது
ஐ.ஜி.க்கள் மட்டும் அணியக் கூடிய கேப் கொண்டு வந்து அவரை அணிய பிளீஸ் செய்தார். ஒரு வேளை அதனை அவர் அணிந்தால் அதை வைத்து மீடியாக்கள் அனைத்திலும் விவாதம் நடத்த வழி செய்யலாம் என எண்ணிச் செய்தார்.
ஆனால் அண்ணாமலையோ போலீஸ் வேலையை விட்டதில் இருந்து அத்துறையை அடையாளப்படுத்தும் எதையும் அணிவதில்லை. மேலும் இந்தக் கேப் 15 வருடங்கள் ஐபிஎஸ் பணி முடித்த ஐஜி.க்கள் மட்டுமே அணிவது. அதற்கு எனக்குத் தகுதி இல்லை எனச் சொல்லி அதனை வணங்கி டேபிளில் வைத்து விட்டார்.
இப்போது இரண்டாவது முறையாக சாணியைக் கரைத்து அவன் வாயிலேயே ஊற்றி விட்டார்.
குப்பைகளின் உரசல் சத்தம் கோவில் மணிச் சத்தத்தை குறைத்து விடும் என மனப்பால் குடிக்கும் முட்டாள்கள் தான் இந்த மகேஷ் போன்றவர்கள்.
அவர்களது எண்ணம் ஒருநாளும் அண்ணாமலையிடம் ஈடேறப்போவதில்லை.