எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் தனது முதல் பயணத்தை ஆரம்பிக்க வுள்ள Royal Caribbean International’s Icon of the Seas கப்பல் ஆனது 365 மீட்டர்கள் நீளமானது ஆகும் . மேலும் இது 250,800 டன் பாரம் தாங்கக்கூடியது .
இதில் 5610 பிரயாணிகள் மற்றும் 2350 பணிக்குழுவுக்கும் பயணிக்க வசதி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
தற்போது உலகில் இருக்கும் மிகப்பெரிய பயணிகள் கப்பல் Wonder of the sea ஆகும் . இது சென்ற வருடம் தனது பயணத்தை ஆரம்பித்தது . இது 1188 மீட்டர் நீளம் கொண்ட கப்பல் ஆகும்.