Home Srilanka வவுனியாவில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட கள்ளன்.

வவுனியாவில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட கள்ளன்.

0

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ந நபர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார்.

வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதாக கருதப்படும் சந்தேகநபர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version