Home World UK News புலம்பெயர் தமிழ் அகதி பெண்களிடம் காமலீலை புரிந்த சாமியார் கைது..!

புலம்பெயர் தமிழ் அகதி பெண்களிடம் காமலீலை புரிந்த சாமியார் கைது..!

0

லண்டன் Barnet பகுதியில் ஆலயம் ஒன்றை நிறுவி தமிழ் மக்களை ஏமாற்றி வந்து கேரளாவை சேர்ந்த போலிசாமியாரான
முரளி கிருஸ்ணன் என்கிற சரவணசாமி இலங்கை தமிழர்கள் மூவர் பொலிசார்க்கு வழங்கிய முறைப்பாட்டினை தொடர்ந்து Colindale பொலிஸ்சாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவருக்கு அதிக நிதிகளை வழங்கியதாக சந்தேகிக்கபடும் லைக்கா தொலைபேசி நிறுவன உரிமையாளர் மற்றும் உணவு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் உட்பட நிதிவழங்கிய பல தமிழ் வர்த்தகர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என தெரியவருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version