Home Srilanka Politics 60 வயது ஓய்வு தொடர்பான சட்டமா அதிபரின் ஆட்சேபனை நிராகரிப்பு!

60 வயது ஓய்வு தொடர்பான சட்டமா அதிபரின் ஆட்சேபனை நிராகரிப்பு!

0

60 ஆவது வயதில் விசேட வைத்தியர்களின், கட்டாய ஓய்வு குறித்த அமைச்சரவையின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(01) நிராகரித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version