லங்கா சதொச நிறுவனம் 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இதன்படி, கோதுமை மா (01கிலோ) ரூ.15 குறைந்து ரூ.210.
பெரிய வெங்காயம் ரூ.14 குறைந்து ரூ.115.
சிவப்பு பருப்பு ரூ.11 குறைத்து ரூ.314.
கொண்டைக்கடலை ரூ.05 குறைத்து ரூ.545.
வெள்ளை நாடு (உள்ளூர்) கிலோவுக்கு ரூ.4 குறைத்து ரூ.175.
வெள்ளை சீனி கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவினால் குறைத்து 229 ரூபா.