Home Srilanka Finance அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

0

லங்கா சதொச நிறுவனம் 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதன்படி, கோதுமை மா (01கிலோ) ரூ.15 குறைந்து ரூ.210.

பெரிய வெங்காயம் ரூ.14 குறைந்து ரூ.115.

சிவப்பு பருப்பு ரூ.11 குறைத்து ரூ.314.

கொண்டைக்கடலை ரூ.05 குறைத்து ரூ.545.

வெள்ளை நாடு (உள்ளூர்) கிலோவுக்கு ரூ.4 குறைத்து ரூ.175.

வெள்ளை சீனி கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவினால் குறைத்து 229 ரூபா.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version