Home Srilanka Elections வாக்காளர்களை பதிவு செய்வதில் சிக்கல்!

வாக்காளர்களை பதிவு செய்வதில் சிக்கல்!

0

சுமார் 3,000 கிராம ​சேவகர் பிரிவுகளிள் வெற்றிடங்கள் காணப்படுவதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வாக்காளர்களை பதிவு செய்வது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அதன் தலைவர் கமல் கித்சிறி தெரிவித்தார்.

இதேவேளை, வாக்காளர் இடாப்பில் ஏதேனும் சிக்கல் இருப்பின் பிரதேச செயலாளர் அல்லது மாவட்ட தேர்தல் செயலகத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மக்களிடம் கேட்டுக்கொண்டார்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version