Srilanka சாதாரண தரப் பரீட்சை நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு By தமிழன் - May 29, 2023 0 FacebookTwitterPinterestWhatsApp இன்று ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு பரீட்சை நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது. காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.