Srilanka காலாவதி திகதி இல்லாத சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு தடை By தமிழன் - May 29, 2023 0 FacebookTwitterPinterestWhatsApp காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.