Home Srilanka மட்டக்களப்பு பாடசாலையை சேர்ந்த மாணவன் நீச்சலில் சாதனை

மட்டக்களப்பு பாடசாலையை சேர்ந்த மாணவன் நீச்சலில் சாதனை

0

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவனான மதுஸிகன் இன்று அதிகாலை 1மணியளவில் தனுஷ்கோடியிலிருந்து தலை மன்னாரை நோக்கி தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்து சற்றுமுன் தலைமன்னாரை வந்தடைந்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version