Home Srilanka Finance எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

0

ஜூன் மாதம் முதல் எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படும் என ஏலவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளது.

 பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான ஒதுக்கீடு 22 லிட்டராகவும், மற்ற முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 14 லிட்டராகவும் அதிகரிக்கப்படும். 

கார் மற்றும் வேன்களுக்கான ஒதுக்கீடு 40 லிட்டராகவும், பஸ் மற்றும் லொரிகளுக்கான ஒதுக்கீடு 125 லிட்டராகவும் அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version