Home Srilanka 18 வயதான யுவதியை கடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது

18 வயதான யுவதியை கடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது

0

கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக் கிழமை சிலாபம் பிரதேசத்தில் வைத்து 18 வயதான யுவதியை கடத்திய குற்றச்சாட்டில் மாத்தளை விசேட படையினரால் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21, 22, மற்றும் 40 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்கள் அனைவரும் தம்புள்ளை  பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version