Srilanka சீனாவில் இருந்து மேலும் 3 விமான சேவை By தமிழன் - May 12, 2023 0 FacebookTwitterPinterestWhatsApp ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு வாரத்திற்கு 03 விமானங்களை இயக்குவதற்கு எயார் சைனா நிறுவனம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் விமான சேவைகள் அதிகரிக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.