Saturday, December 28, 2024
HomeSrilankaசீனாவில் இருந்து மேலும் 3 விமான சேவை

சீனாவில் இருந்து மேலும் 3 விமான சேவை

ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு வாரத்திற்கு 03 விமானங்களை இயக்குவதற்கு எயார் சைனா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் மாதங்களில் விமான சேவைகள் அதிகரிக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments