Home Srilanka டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்

0

இலங்கை மத்திய வங்கி இன்று (10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபா 90 சதம் – விற்பனை பெறுமதி 324 ரூபா 80 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 391 ரூபா 51 சதம் – விற்பனை பெறுமதி 411 ரூபா 56 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 340 ரூபா 08 சதம் – விற்பனை பெறுமதி 358 ரூபா 09 சதம்

கனடா டொலர்

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 21 சதம் – விற்பனை பெறுமதி 244 ரூபா 33 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 209 ரூபா 08 சதம் – விற்பனை பெறுமதி 221 ரூபா 40 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 08 சதம் – விற்பனை பெறுமதி 246 ரூபா 18 சதம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version