Friday, December 27, 2024
HomeIndiaபுகையிரத பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 17 ஊழியர்கள் பலி.

புகையிரத பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 17 ஊழியர்கள் பலி.

இந்தியா மிசோராம் மாநிலத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த புகையிரத பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் , அங்கே பணியாற்றிக்கொண்டிருந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கிறது .

இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது . மீட்பு பணிகள் தொடர்கிறது .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments