மருதங்கேணியில் உள்ள G.S பெண்
ஒருவர் துணிச்சலாக பொலிசாருடன்
சென்று கசிப்பு நிலைய மொன்றை
முற்றுகையிட்டுள்ள சம்பவம்
ஒன்று இடம்பெற்றுள்ளது.
வத்திராயன் எனும் கிராம உத்தியோகத்தர்
செய்த துணிச்சலான செயல் அனைவரது
கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இவர் இருப்பது போல் ஏனைய கிராம
அலுவலர்களுக்கும் இருந்தால் ஒவ்வொரு
கிராமமும் வெகுவிரைவாக முன்னேறும்…