பங்களாதேஷின் – பரிஸ்ஹல் மாகாணத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
60 பயணிகளுடன் பரிஸ்ஹல் நகர் நோக்கி பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் 35 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.