Saturday, January 4, 2025
HomeWorldUS NewsISIS தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுவிட்டார்; அமெரிக்கா அறிவிப்பு!

ISIS தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுவிட்டார்; அமெரிக்கா அறிவிப்பு!

ISIS தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் உஸ்மா அல் முஹாஜிர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா நேற்றைய தினம் அறிவித்துள்ளது.

சிரியாவில் அமெரிக்கா MQ 9 டிரோன்கள் மூலமாக வெள்ளிக்கிழமை நடத்திய வான் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

கிழக்கு சிரியாவில் தங்கியிருந்த ISIS தீவிரவாதத் தலைவரைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகளையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments