Wednesday, February 5, 2025
HomeWorldFrance Newsபிரான்சில் விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்- இருவர் பலி.

பிரான்சில் விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்- இருவர் பலி.

பிரான்சின் கிழக்கு ஹவுட்- ரின் பகுதியில் ஒரு சிறிய சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் இறந்தனர் என்று பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெர்மனியில் உள்ள கார்ல்ஸ்ரூஹே நகரிலிருந்து பயணித்த விமானம் காணாமல் போனதால், பாதுகாப்புப் படையினர் மற்றும் அவசரகால சேவைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. விமானத்தில் பயணித்த விமானியும் அவரது பயணியும் துரதிர்ஷ்டவசமாக விபத்தில் உயிர் பிழைக்கவில்லை. இருவரையும் சடலமாக மீட்டனர். விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments