நேற்று (13) நள்ளிரவுடன் சீமெந்தின் விலை குறைக்கப்படுவதாக சீமெந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
50 கிலோ எடை கொண்ட சீமெந்து பொதியொன்றின் விலை 150 ரூபாவால் குறைகிறது.
இதன்படி 2,750 ரூபாவாக இருந்த சீமெந்து மூடை 2,600 ரூபாவாக குறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.