லியோ படத்தின் சிறப்பு காட்சி நேரம் குறித்து தமிழகத்தில் சர்ச்சை வெடித்து வரும் நிலையில், ஆந்திராவில் லியோ படத்திற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு்ளளது
தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், அக்டோபர் 20-ந் தேதி வரை ஆந்திராவில் லியோ படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.