களுவாஞ்சிகுடியில் முருங்கக்காய் ஆயச் சென்று துறட்டிக்கம்பி மின்சார கம்பியில் பட்டதால் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது !!
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் மின்சார கம்பிக்கு அருகில் காய்த்து நின்ற முருங்கைக்காய்களை இரும்பு துறட்டியால்
ஆய்ந்த பொழுது அருகில் இருந்து மின்சாரக் கம்பியில் தவறுதலாகப்பட்டதினால் அதிலிருந்து மின்சாரம் தாக்கி குறித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது குறிபபிடத்தக்கது…