தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கிண்ண தொடரிலிருந்து முழுமையாக விலகினார் இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக்க!
அவருக்கு பதிலாக போட்டியின் போக்கை மாற்றக் கூடிய சகலதுறை வீரர் சாமிக கருணாரத்ன உள்வாங்கப்பட்டுள்ளார்!
இனி நடைபெற இருக்கும் மிகுதி போட்டிகளுக்கு குசால் மெண்டிஸ் இலங்கை
அணியின் தலைவராக செயற்படவுள்ளார்.