கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனையிரவு,பகுதியில் 13.10.2023 மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவேக கடுகதியில் மோதிண்டு 11 பசு மாடுகளும் 6 நாம்பன் மாடுகளுமாக மொத்தம் 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக. தெரிவிக்கப்படுகிறது.
கால்நடை உரிமையாளரின் அசமந்த போக்கு காரணமாகவே 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் உமையாள்புரம் பகுதியைச்சேரந்த கால்நடை உரிமையாளரின் கால்நடைகலே இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.