Srilanka முள்ளிவாய்க்கால் பகுதியில் மீன் ஏற்றிச் சென்ற கெப் வண்டி விபத்து. By Tamil - October 12, 2023 0 FacebookTwitterPinterestWhatsApp முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் மீன் ஏற்றிச் சென்ற TATA கெப் வண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் இன்று (12) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.