Home World எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக சவூதி.

எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக சவூதி.

0

எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக சவூதி அரேபியா நாடு இருந்த போதிலும் மாற்று எரிபொருளிலும் கவனம் செலுத்திவருகிறது.

மின்சார வாகனங்களின் பயன்பாடு சவூதி நாட்டில் அதிகரித்துள்ளது.

மின்சார வாகனங்களுக்கு மின் சார்ஜிங் சென்டர்களும் அதிகமாக திறக்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version