Home India நிலவில் நீர் இருப்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

நிலவில் நீர் இருப்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

0

இந்தியாவின் இஸ்ரோவின் சந்திரயான்-3 இன் விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் வெறும் 8 செ.மீ துளையிட்ட பிறகு, பதிவான வெப்பநிலை -10 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேல் 50 டிகிரி செல்சியஸ். வெப்பநிலையில் நிலா உள்ளது என்பதை கண்டு பிடித்துள்ளது.

2008 இல் இந்தியாவின் சந்திரயான்-1 மூலம் கண்டுபிடிக்கப்பட்டதால், சந்திரனில் நீர் இருப்பதற்கான சாத்தியம் மீண்டும் நெருங்கி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version