பாலி கடலில் இந்த பூகம்பம் மையம்கொண்டிருந்தது என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன – சுனாமி ஆபத்து இல்லை என தெரிவித்துள்ள இந்தோனேசியா எனினும் சிறிய அதிர்வுகள் தொடரக்கூடும் என எச்சரித்துள்ளது.
இந்தோனேசிய நேரப்படி அதிகாலைக்கு சற்றுமுன்னர் பூகம்பம் தாக்கியுள்ளது பின்னர் சிறுசிறு அதிர்வுகள் காணப்பட்டன.
பூகம்பம் காரணமாக சுனாமி அச்சத்தினால் பொதுமக்களும் சுற்றுலாப்பயணிகளும் உயரமான பகுதிகளுக்கு ஒடினர் எனினும் சுனாமி ஆபத்து இல்லை என குறுஞ்செய்திகள் கிடைத்ததும பதற்றம் குறைந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹோட்டலின் சுவர் இடிந்து விழப்போகின்றது என அஞ்சினேன் என அவுஸ்திரேலியாவை சேர்ந்த சுற்றுலாப்பயணியொருவர் தெரிவித்துள்ளார்.