Home World Saudi Arabia சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மிகப்பெரிய ஏர்போர்ட் சவூதியில்……….

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மிகப்பெரிய ஏர்போர்ட் சவூதியில்……….

0

ரெட்ஸீ புரோஜக்ட் என்ற பெயரில் உலகளாவிய சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மிகப்பெரிய ஏர்போர்ட் சவூதியில் கட்டப்பட்டு வருகிறது.

வருடத்திற்கு ஒரு மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படுகிறது.

பணிகள் தொண்ணூறு சதவீதம் நிறைவுற்று விட்டது

கூடிய விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version