Friday, December 27, 2024
HomeCinemaTelevisionBigg Boss 7 இன் அறிவிப்பை வெளியிட்ட தொலைக்காட்சி.

Bigg Boss 7 இன் அறிவிப்பை வெளியிட்ட தொலைக்காட்சி.

தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான Bigg Boss 7 இன் அறிவிப்பை ( Promo Vedio) விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இம்முறை கடந்த ஆண்டுகளை விட மாறுபட்டு 20 போட்டியாளர்களை இரண்டு வீடுகளில் தங்க வைத்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
வழமை போன்று நடிகர் கமல் சனி ஞாயிறுகளில் தொகுத்து வழங்கவுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments