Friday, December 27, 2024
HomeSrilankaSportsகுசல் ஜனித் பெரேராவுக்கு ‘கொவிட்’.

குசல் ஜனித் பெரேராவுக்கு ‘கொவிட்’.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு ‘கொவிட்’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குசல் ஜனித் பெரேரா 3 நாட்களாக வைரஸ்  காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கும் மேற்கொள்ளப்பட்ட  சோதனையின் போது கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குசல் ஜனித் பெரேராவுடன் நெருக்கிப்பழகிய துடுப்பாட்ட வீரரொருவருக்கும் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், அவருக்கு கொவிட் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments