Friday, December 27, 2024
HomeIndiaதமிழர்களின் சாதனை?

தமிழர்களின் சாதனை?

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது.

சந்திராயன் 1 – மயில்சாமி அண்ணாதுரை

சந்திராயன் 2 – வனிதா முத்தையா

சந்திராயன் 3 – வீரமுத்துவேல்

மங்கள்யான் – சுப்பையா அருணன்

இவர்கள் அனைவரும் தமிழர்கள்.

போலியோவால் பாதிக்கப்பட்ட தந்தையுடன் பக்கபலமாக இருக்கும் தாயின் கனவுடன் 5 முறை உலக சம்பியன் பட்டம் வென்ற மேக்னஸ் கார்ல்சனை ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கும் 18 வயதான பிரக்ஞானந்தாவும் ஒரு தமிழர் என்பதும் தமிழனாகப் எமக்கு பெருமைதான்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments