குருந்தூர்மலை பிரச்சினை தொல்லியல் துறைக்கு சொந்தமானது, பௌத்த மதத்தினர் அதை சொந்தம் கொண்டாடக்கூடாது.
தென்னிலங்கையில் உள்ள ஒரு சிங்கள பௌத்த கிராமத்திற்குள் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரோ அல்லது ஒரு இந்து மதகுருவோ வந்து அதை தனது அடிப்படை என்று கூறினால், சிங்கள பௌத்தர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா அல்லது சும்மா விடுவார்களா?
அப்படியிருக்க, தமிழர்களின் பூர்வீக பூமியான குருந்தூர்மலைக்கு ஒரு புத்த பிக்கு தினமும் வந்து உரிமை கொண்டாடினால், தமிழர்கள் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எப்படி நினைக்க முடியும்?