Spicejet விமான நிறுவனமானது மதுரையில் இருந்து கொழும்பிற்கான விமான சேவையை இன்று ஆரம்பித்தது.
முதலாவது சேவையில் பயணித்த பயணிகளை ஆரவாரத்துடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் வரவேற்றனர்.
கிழமைக்கு 6 விமான சேவைகள் இயக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.