யாழ் வடமராட்சியில் இன்று அதிகாலை மோட்டர் சைக்கிள் விபத்து இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு
நெல்லியடி பிரதேசத்திற்கு உட்பட்ட கலிகை பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. வளைவு ஒன்றில் கட்டுபாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்து அதிகாலை 1.30 மணிக்கு விபத்து நடந்திருகின்றது. வடமராட்சி வதிரியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞனும் மன்னாரை சேர்ந்த 34 வந்துடைய இளைஞனும் உயிரிழந்துள்ளனர்.