யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் வழங்கலுக்காக கடல்நீரை சுத்திகரித்து நன்நீராக்கி யாழ் கொண்டுவரும் பாரிய வேலைத்திட்டம்.யாழ்ப்பானம் தாழையடி…!
இத்திட்டம் கடந்த ஆட்சியில் மகிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக இருந்த போது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இது போன்றதொரு பாரிய வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பிரதேச மக்களுக்கு குடிநீர் வழங்க முடியுமென கடந்த காலங்களில் ஸ்ரீ.மு.கா தலைவர் கூறிய கருத்துக்கள் ஞாபகத்திற்கு வருகிறது.