Home Srilanka நீர் தொடர்பான மைமல் பொழுது உரையாடல்.

நீர் தொடர்பான மைமல் பொழுது உரையாடல்.

0

வடமாகாண நீர் உரையாடல் வட்டம், இளைய நீர்துறைமையாளர் வடக்கு வட்டம் மற்றும் யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் இணைந்து நடாத்தும் மைமல் பொழுது உரையாடல் தொடரின் அமர்வு 24 ஆகஸ்ட் 23, வியாழக்கிழமை மாலை 4:30 தொடக்கம் 6 மணி வரை பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. முனைவர் ஜோகேஷ் ஜடேஜா அவர்கள் வளவாளராக கலந்து கொள்ளும் உரையாடல் தொடரில், அளவிடல் கண்காணித்தல் மூலம் நிலத்தடி நீர் வளம் பேணலில் மக்கள் மைய நடவடிக்கைகள்: இந்திய அனுபவங்கள் எனும் தலைப்பில் இடம் பெறவுள்ளது. 

வளவாளர் முனைவர் ஜோகேஷ் ஜடேஜா அவர்கள் மார்பி எனப்படும் நீர் தொடர்பான செயல் திட்டத்தின் ஊடாக இந்திய குஜராத் ராஜஸ்தான் மாநிலங்களில் ஐந்து ஆண்டுகளாக முன் நின்று வழிநடத்தி மக்கள் ஈடுபாட்டினை வளர்த்தெடுத்த சாதனையாளர் ஆவார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version