Srilanka குருந்தூரில் இடம்பெறும் பொங்கலின் போது கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகள் ! By Tamil - August 17, 2023 0 FacebookTwitterPinterestWhatsApp முல்லைத்தீவு குருந்தூரில் நாளை (18) இடம்பெறும் பொங்கலின் போது கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளை எழுத்து வடிவில் தொல்பொருள் திணைக்களம் வழங்கியுள்ளது.