பூத்தகொடி பூக்கள் இன்றி தவிக்கின்றது பூங்குருவி துணைகள் இன்றி தவிக்கின்றது”
என்றபாடலின் குரலுக்கு சொந்தமானவர் ஈழத்துச் சீர்காழி எனப் புகழ் பெற்றிருந்த சங்கீத பூஷணம் செல்லையா குமாரசாமி (SLEAS) இன்று புதன்கிழமை(16.08.2023) மாலை தனது 73 ஆவது வயதில் யாழில் காலமானார்
அன்னாரின் ஆத்மா சந்தியடைய இறைவனைப்பிரார்த்திப்போம்