SrilankaSports இலங்கை தேசிய குழாமில் யாழ் வீரர். By Tamil - August 16, 2023 0 FacebookTwitterPinterestWhatsApp சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் பெயரிடப்பட்டுள்ளார் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வியாஸ்காந்த்.