Home World ஜப்பானில் நிலநடுக்கம்,வீடுகள்,கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி.

ஜப்பானில் நிலநடுக்கம்,வீடுகள்,கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி.

0

ஜப்பானில் ஹாக்கிடோ என்ற பகுதியில் இன்று அதிகாலை திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6 புள்ளிகளாக பதிவானதாக நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version